2010-06-02

இசைஞானி இற்கு பிறந்த நாள் வாழ்த்து : வாழ்க பல்லாண்டு புகழோடும் இசையோடும்

ஒரு தாயின் தாலாட்டை கேட்டது குழந்தை பருவத்தில், அந்த தாலாட்டு நினைவில் திரும்பி வருவதில்லை,ஆனால் ஒவ்வொருவருடைய தாயின் தாலாட்டு இப்படித்தான் இருக்கும் என்று காட்டிய இசையின் இசையே , எனது உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது இசைப் பயணம், உன் நிழலும் இசை பாட நாங்கள் ரசித்திருப்போம்.இசைஞானி இசையில் வந்த எந்த பாடலும் எனக்கு பிடிக்கும். எத்தனை என்று போடுறது அதால என்னை கவர்ந்த கொஞ்சம் வித்தியாசமாய் எனது தெரிவுகள் :ராகங்களின்றி சங்கீதமில்லை .... காதலோவியம் பாட்டு ..ரேவதியின் மற்றுமொரு காவியம் - புன்னகை மன்னன்
அடி ராக்கம்மா கையத்தட்டு ....கடைசியா நூறு வருஷம் வாழ்த்தி ...


Related Posts Plugin for WordPress, Blogger...