2010-08-01

உலக நண்பர்கள் தினம்

அன்பு நண்பர்கள் அறிவது

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே


இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.


நண்பனை கொண்ட வாழ்க்கை இனிப்பானது.

கொண்டாடப்படுகின்ற தினங்களில் முதல் இடங்களை பெறும் தினங்களில் ஒன்றாக இன்றைய தினத்தையும் குறிப்பிடலாம்.


எனக்கு மட்டுமில்லை .. எல்லாருக்கும் பிடிக்கும் இனிமையான பாடல் .. முஸ்தபா முஸ்தபா ...அதே போல நண்பன் இருந்தான் - எனக்கு இருபது உனக்கு பதினெட்டு !!!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...