2010-07-30

வர இருக்கும் எந்திரன் பாடல்கள் - ஒரு முன்னோட்டம்

நீண்ட நாட்களாய் தீவிர ரஜனி ரசிகர்கள் ( மற்றும் ரகுமான் ரசிகர்கள் உள்ளடக்கம் ), எதிர்பார்த்து காத்திருந்த தலையின் , தமிழ் சினிமாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரின், சூப்பர் கிட் இயக்குனர் சங்கரின், எந்திரன், ஒலிப்பேழை அல்லது ஒலிநாடாப் பேழை வெளியீடு நாளை மலேசியாவின் PICC hall,( இணைய முகவரி http://www.picc.gov.my/v1/) இல் சிறப்பாக நடை பெற இருக்கின்றது.
எங்களை போன்ற தீவிர ரசிகர்கள் , கடந்த சில நாட்களாய் நடத்திய தேடுதல் வேட்டையில், மாதிரி பாடல்கள் கிடைக்க பெற்றுள்ளன. இறுதியில் பார்க்கவும்.


ரகுமானின் இணைய தளத்தில் ஏழு பாடல்கள் இருப்பதாக பதியப்பட்டுள்ளது.

T...RACK LISTING

1) Puthiya Manidha
Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
Lyrics: Vairamuthu

2) Kadal Anukkal
Singers: Vijay Prakash, Shreya Ghoshal
Lyrics: Vairamuthu

3) Irumbile Oru Idhaiyam
Singers: A. R. Rahman, Kash'n'Krissy
Lyrics: Kaarki
English lyrics: Kash'n'Krissy

4) Chitti Dance Showcase
Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
Additional Arrangements and Programming: Pravin Mani


5) Arima Arima
Singers: Hariharan, Sadhana Sargam
Additional Vocals: Benny Dayal, Naresh Iyer
Lyrics: Vairamuthu


6) Kilimanjaro
Singers: Javed Ali, Chinmayi
Lyrics: P. Vijay
Additional Vocal Arrangements: Clinton Cerejo

7)Boom Boom Robo Da
Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah
Lyrics: Kaarki


வழமை போலவே ஆரம்ப பாடல் அநேகமாய் புதிய மனிதா பாடல் என்று நினைக்கின்றேன். ஆரம்ப பாடல்களை எஸ் பி பாடுவது வழமை .. இருந்து தான் பார்ப்போமே.. :) ரகுமானின் மூத்த மகளும் இணைந்து பாடி இருப்பது இங்கே சிறப்பம்சம்.கிடைக்க பெற்ற படத்தொகுப்புகளில் இருந்து எந்திரன் மற்றுமொரு சங்கர் , ரகுமான் , ரஜனியின் வெற்றி படைப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் , இந்த வயசிலும் நீங்கள் ஒரு அன்பால சேர்ந்த கூட்டத்தை வைத்து இருப்பதற்கு.


இளமை பொங்கும் ரஜனி , கவர்ச்சி பொங்கி நடிக்கும் இயற்கை அழகி ஐசு , பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ..

" சும்மா பேரை கேட்டாலே அதிருதில... !!! "


அரிமா அரிமா பாடலை கேட்க :

http://www.mediafire.com/?c2swqqob24rqgxb

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...