2011-02-26

எனக்கும் பிடிக்கும் மலேசியா வாசுதேவனை !!!

எனக்கு பிடித்த தமிழ் பாடகர்களில், மலேசியாவில் இருந்து தமிழ் நாடு வந்து தனது குரல் மற்றும் நடிப்பு திறமையால் தென் இந்திய திரையுலகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்று கொண்ட, மலேசியா வாசுதேவன் கடந்த இருபதாம் திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி  சென்றார். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவரின் ரசிகன் சார்பில் பிரார்த்திக்கின்றேன் !!


நான்  சிறு வயது தொடக்கமே ரஜனி ரசிகன் என்பதால், ரஜனி  படங்களில்  மலேசியா வாசுதேவன் குரலில் ஓன்று அல்லது இரண்டு பாட்டாவது இருக்கும். 

அருணாச்சலம் படத்தில் கூட சிங்கம் ஒன்று புறப்பட்டதே..என்ற சூப்பர் கிட் பாடலை  பாடி இருந்தார். ஊர்க்காவலன் படத்தில் மலேசியா வாசுதேவனின் நடிப்பு சுப்பர்.


நம்ம விஜயின் பத்ரி படத்தில், விஜயின்  காதலியின்(அதுதான் நம்ம கம்பஸ் காலத்தில் பலரின் இரவு தூக்கத்தை கலைத்து சென்ற பூமிக்காவின்   ) தந்தையாராக கூட நடித்து அசத்தியிருந்தார்  !!!

2002 ஆம் ஆண்டில் என்று தான் நினைக்கின்றேன், சூரியன் எப் எம் கண்டியில்  நடத்திய பாபா பூம்பா நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பலவிதமான பாடல்களை அந்த இரவு வேளையில் பாடி அசத்தி இருந்தார். அவரது ரசிகர் என்ற விதத்தில் அன்றைய இரவை அவரின் நேரடி நிகழ்ச்சியை அவரின் இலங்கை  ரசிகர்களுடன் இருந்து பார்த்து மகிழ்ந்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.

இவரது பல பாடல்கள் ரிமிச்சு செய்து அவரின் அழகான குரலை கெடுத்து வைச்சு இருக்கும் ரிமிச்சு ராஜாக்களுக்கு கடுமையான கண்டனங்கள் !!!


மலேசிய வாசுதேவன் குரலில் வந்த பாடல்களில் எனக்கு பிடித்த ஒரு சில மெட்டுக்கள் !!!

 ரஜனியின் தர்மயுத்தம்

ஒரு  தங்க  ரத்தத்தில் 





ஆகாய கங்கை 



மெகா கிட்... பாடல்  ஆசை நூறுவகை 



மிஸ்டர் பாரத் - என் தாயின் மீது ஆணை 





மாப்ளை-- என்னோட ராசி நல்ல ராசி 





மாவீரன் படத்தில் - நீ கொடுத்ததை ..




படிக்காதவன் படத்தில்-- ஒரு கூட்டு கிளியாக




சிவாஜியின்  முதல் மரியாதை -- இன்றும் இசைப்பிரியர்கள் அடிக்கடி கேட்கும் பாடல் !!




அடி ஆத்தாடி - கடலோர கவிதைகள் 

http://123musiq.com/SOURCE/SPECIAL%20SONGS/Malaysia%20Vasudevan/Adi%20Aathadi%20%20-%20Kadalora%20Kavithaigal.mp3


நிறம் மாறாத பூக்கள் -- ஆயிரம் மலர்களே ..



மண்வாசனையில்  -- ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் 



வேதம் புதிது படத்தில்--- மாடு வண்டி சாலையிலே.. 
(மிக விரைவில் - இறுவெட்டில் இருந்து  தரையேற்றம் செய்கின்றேன்..)

கமலின் படங்களில் இருந்து

கல்யாணராமன் - காதல் வந்திரிச்சி..



2011-02-20

இலங்கை அணி + வடிவேலின்ற ஜோக்கு


கிரிக்கட் உலக கிண்ணம் 2011,  இரண்டாம் நாள் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது இலங்கை மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இலங்கை அணிக்கு கனடா அணி என்பது ஒரு தூசு மாதிரி. அவங்களின்ற(கனடாவின்  ) பந்து வீச்சும், field settings இம் பெரிய கஷ்டமாய் இருக்க போறதில்லை இலங்கை அணிக்கு என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் தான் 300 ஓட்டங்களுக்கு மேல விளாசி தள்ளினாங்க.  இவங்கட பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பால் கனடா அணியே தடுமாறி போய் நிக்குறதை காணக்கூடியதாக உள்ளது. இது எந்த ஒரு சின்ன பிள்ளைக்கும் விளங்குற விஷயம். ஏதோ பெரிய அணியை எதிர்த்து விளையாடுற மாதிரி எங்கட மோட்டு ரசிகர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். பெருமையும் கொள்கிறார்கள்.
எனக்கு அவங்களா பார்த்தா பரிதாபமாகவும் கவலையுமாய் இருக்கு. அவங்களுக்கு ரசிக்கும் படி இந்த காமெடியை சமர்ப்பணம் செய்து விடுகின்றேன் . 




கடந்த வாரம் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி  போட்டியின் போதும் வென்ற போது என்ன மொக்கு பில்ட் அப்பு கொடுத்தாங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து இந்தாங்க.. பிரசாதம். :)))
 

 ஒரு வீரனை அடிச்சு வீழ்த்தி இருந்தா கதைக்கலாம்.. இது சின்னபிள்ளைத்தனமாய் இருக்கு :)))))

படியுங்கோ இங்க:

Sri Lanka Hand Netherlands Crushing defeat

Sri Lanka 351-4 (Dilshan 78, Silva 54) beat
Netherlands 195 (de Grooth 76) by 156 runs
ICC Cricket World Cup warm-up, ColomboScorecard

Sri Lanka began their warm-up schedule ahead of the 2011 ICC Cricket World Cup with a thumping 156-run win over the Netherlands.

Batting first, they reached 351 for four before the Netherlands were bowled out for 195 in 47.3 overs having never seriously threatened to overhaul their target.
Four batsmen - Tillakaratne Dilshan (78), Thilan Samaraweera (60), Chamara Silva (54) and Chamara Kapugedera (50 not out) - scored half-centuries as Sri Lanka opted to allow senior players Kumar Sangakkara and Mahela Jayawardene not to bat.
Upul Tharanga also made 47, Angelo Mathews 21 and Nuwan Kulasekara a quickfire 14 in eight balls to steer Sri Lanka past 350.
The Netherlands then struggled badly with the bat, Dilhara Fernando taking four wickets as only Tom de Grooth, who made 76 in 96 balls, impressed.
Captain Bas Zuiderent made 38 - the next best score - before two cheap wickets apiece from Tissara Perera and Rangana Herath closed out the game for the home side.
© Cricket World 2011

2011-02-04

FEB-04--இன்று உலக புற்று நோய் தினம் !!!

இன்று உலகை ஆட்டி படைத்து கொண்டு இருக்கும், உயிரை காவு கொள்ளும் பிரச்சனைகளில் இந்த புற்று நோயும் ஒன்றே. யுத்தம் , உணவு பற்றாக்குறை, இயற்கை அனர்த்தங்கள், பன்றிக்காய்ச்சல்,  பிற உயிர் இழப்புகள் .... போன்றவற்றுடன் இதுவும் இணைகின்றது.


இந்நோயை எதிர்க்கும் எத்தனை விதமான  மருந்துகள் வந்தாலும் முற்று முழுதாக அகற்றி விடுமளவுக்கு ஏதேனும் மருத்துவ உபகரணங்கள்  வசதிகள் இதுவரைக்கும்   இல்லை.

சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றின் பிரகாரம் எண்பத்தி நான்கு மில்லியன் மக்கள், 2005-2015 காலப்பகுதியில் புற்று நோயால் மட்டும் மரணமடைவார்கள் என்று அறுத்து உறுத்து சொல்லப்பட்டுள்ளது. இங்கே காண்க!!!

 
மேலும், சில வேளைகளில்  புற்று நோய் என்பது genetic basis, ஆகவும் உள்ளதாக புள்ளி விபரங்கள், வைத்திய மற்றும் முன்னுதாரங்கள் மூலம் கண்டும் உள்ளனர். 

புற்று நோய் பற்றி  இணையத்தில் சுட்டதில் (ஆங்கில வடிவம் )
 
Q. Why did my child get cancer?
A. In most cases, it is not known how a child gets cancer.   We do know that it is not caused by anything you did as a parent.  In some cases, the cancer has a genetic basis, but most often the cause is unknown
Q. How long has the cancer been there?
A. It’s not possible to determine when the cancer started. 
Q. Do my other children need to be checked for cancer?
A. This is almost never necessary.  Your family history and evaluation of the cancer will determine whether there is any risk to other family members.  If there is any suspicion of this, you may be referred to the Cancer Clinic.
Q. When do we start treatments? And how long will treatment last?
A. Treatments start after the diagnosis and stage of the disease are determined. From this information, a multidisciplinary team will determine the recommended treatment plan.  The length of treatment varies upon the diagnosis and stage of disease.
Q. What is chemotherapy and how often will my child need it?
A. Chemotherapy refers to medications that kill or control cancer cells.  Most chemotherapy is given by intravenous injection.  Other chemotherapy is given by mouth, by intramuscular injection (into the muscle), by subcutaneous injection (under the skin), or by spinal injection (into the spine).  The treatment schedule varies depending upon the diagnosis and stage of disease.
Q. What is a central line?
A. A central line is a device that assists in the process of administering chemotherapy and other medications and fluids, and blood sampling. A  tube is surgically placed into a blood vessel. This device avoids the need for separate needle insertions for each infusion or blood test. Examples of these devices include Hickman or Broviac catheters, PICC lines and ports.  Hickman or Broviac catheters are placed in the upper chest, and there is an external portion that protrudes from the skin.  PICC lines are placed in the arm, and also have an external portion.  Ports are placed in the chest but are implanted below the skin, so that nothing shows externally.  When a Broviac, Hickman or PICC line are accessed, a syringe is attached to the external portion in a painless procedure.  When a port is accessed, the needle is inserted through the skin causing a brief moment of discomfort, minimized with the use of a special cream (EMLA) applied to the skin.
Q. What is radiation therapy?
A. Also called radiotherapy and irradiation.  It uses high-energy radiation beams to kill cancer cells and shrink tumors.  Radiation may come from a machine outside the body or it may come from radioactive material placed in the body near cancer cells. Systemic radiation therapy uses a radioactive substance that travels in the blood to tissues throughout the body.
Q. Will my child lose his/her hair?
A. If your child receives chemotherapy, he or she will probably lose hair, temporarily.  Children and teens deal with this in different ways.  Some kids wear hats or scarves.  Some wear wigs.  Others do not attempt to hide the baldness.  In any case, our team members will counsel you and assist you, so you have a solution that fits your child's needs.
Q. Will my child need to stay in the hospital? 
A. The need for hospitalization varies with diagnosis and treatment plan.  Some chemotherapy administration requires short hospitalization, while others can be done as an outpatient in the clinic or at home
.
Q. Will my child be okay?
A. Having a diagnosis of cancer and receiving chemotherapy are both associated with a risk of death. Fortunately, the success rate for treatment of childhood cancer is very good. It is appropriate to ask your doctor what the success rate is for your child’s diagnosis.
Q. What happens when the treatment is finished?
A. A monitoring program begins when the treatment is finished.  The schedule and the type of tests depends on the diagnosis.  The goals of the program are to monitor for any signs of recurrence of the cancer and to look for any signs of a delayed side effect of the treatment. 
Q. What if the cancer comes back?
A. In some ways, this means starting over.  As in the beginning at initial diagnosis, tissue samples are needed to verify the diagnosis, tests are performed to determine the extent of disease, and a new treatment plan is devised.

இலங்கையில் மகரகம புற்று நோய் வைத்திய சாலை மிகவும் பிரபல்யமானது. தனியார் வைத்திய சாலைகள் இருந்தாலும், அறவிடும் கட்டணங்களோ ஒரு தொகை, எல்லாராலும் அந்த அளவுக்கு முடியா விட்டாலும், ஒரு சிலரே தனியார் வைத்திய சாலைகளில் இதற்குரிய சிகிச்சைகளை பெறுகின்றனர்.  

வசதி படைத்த நெஞ்சங்கள், உறவுகளுக்கு உதவ வேண்டி நிற்பவர்கள், யாழ்ப்பாண போதானா வைத்திய சாலை, தெல்லிப்பளை புற்று நோய் பிரிவு போன்றவற்றுக்கு சென்று, அங்குள்ள நோயால் பாதிக்கப்பட்ட இளையவர்கள் , முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோருக்கு தேவையான பால்மா, மருந்துகள் வாங்க பண வசதி,  என்று  உதவுங்கள். தனியாக நேரடியாக சென்று உதவலாம். அங்குள்ள வைத்தியரை நாடவும். யாருமூடாக எல்லாம் செல்ல தேவை இல்லை. நீங்களே உங்கள் கைகளால், நீங்கள் செய்யும் உதவிகளை வைத்திய சிகிச்சை  பெறும் நோயாளிகளிடம் கையளிக்கலாம்.
மேலதிகமாக தொடர்புகளை பெற்று தர வேண்டுமாயின் அதற்கான உதவிகளை செய்து தருவதில் அடியேனுக்கு எந்த விதமான பிரச்சனையுமில்லை. 

இந்நோயுடையவர்கள் சுகமடைய, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக!!!








Related Posts Plugin for WordPress, Blogger...