2011-02-20

இலங்கை அணி + வடிவேலின்ற ஜோக்கு


கிரிக்கட் உலக கிண்ணம் 2011,  இரண்டாம் நாள் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது இலங்கை மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இலங்கை அணிக்கு கனடா அணி என்பது ஒரு தூசு மாதிரி. அவங்களின்ற(கனடாவின்  ) பந்து வீச்சும், field settings இம் பெரிய கஷ்டமாய் இருக்க போறதில்லை இலங்கை அணிக்கு என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் தான் 300 ஓட்டங்களுக்கு மேல விளாசி தள்ளினாங்க.  இவங்கட பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பால் கனடா அணியே தடுமாறி போய் நிக்குறதை காணக்கூடியதாக உள்ளது. இது எந்த ஒரு சின்ன பிள்ளைக்கும் விளங்குற விஷயம். ஏதோ பெரிய அணியை எதிர்த்து விளையாடுற மாதிரி எங்கட மோட்டு ரசிகர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். பெருமையும் கொள்கிறார்கள்.
எனக்கு அவங்களா பார்த்தா பரிதாபமாகவும் கவலையுமாய் இருக்கு. அவங்களுக்கு ரசிக்கும் படி இந்த காமெடியை சமர்ப்பணம் செய்து விடுகின்றேன் . 




கடந்த வாரம் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி  போட்டியின் போதும் வென்ற போது என்ன மொக்கு பில்ட் அப்பு கொடுத்தாங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து இந்தாங்க.. பிரசாதம். :)))
 

 ஒரு வீரனை அடிச்சு வீழ்த்தி இருந்தா கதைக்கலாம்.. இது சின்னபிள்ளைத்தனமாய் இருக்கு :)))))

படியுங்கோ இங்க:

Sri Lanka Hand Netherlands Crushing defeat

Sri Lanka 351-4 (Dilshan 78, Silva 54) beat
Netherlands 195 (de Grooth 76) by 156 runs
ICC Cricket World Cup warm-up, ColomboScorecard

Sri Lanka began their warm-up schedule ahead of the 2011 ICC Cricket World Cup with a thumping 156-run win over the Netherlands.

Batting first, they reached 351 for four before the Netherlands were bowled out for 195 in 47.3 overs having never seriously threatened to overhaul their target.
Four batsmen - Tillakaratne Dilshan (78), Thilan Samaraweera (60), Chamara Silva (54) and Chamara Kapugedera (50 not out) - scored half-centuries as Sri Lanka opted to allow senior players Kumar Sangakkara and Mahela Jayawardene not to bat.
Upul Tharanga also made 47, Angelo Mathews 21 and Nuwan Kulasekara a quickfire 14 in eight balls to steer Sri Lanka past 350.
The Netherlands then struggled badly with the bat, Dilhara Fernando taking four wickets as only Tom de Grooth, who made 76 in 96 balls, impressed.
Captain Bas Zuiderent made 38 - the next best score - before two cheap wickets apiece from Tissara Perera and Rangana Herath closed out the game for the home side.
© Cricket World 2011

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...