2010-01-26

!!!.....குத்துங்க ஐயா குத்துங்க.....!!!

இன்று இலங்கை ஜனாதிபதி தேர்தல், நான் என்றுமே அரசியல் எழுதுறது இல்லை. இங்கவும் அதே தான்.
வாக்களிப்பது கடமை.. கட்டாயம் வாக்களித்து விடுங்கள் . நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களியுங்கள்.

நான் பார்த்து ரசித்த தேர்தல் காமெடிகள் சில.. நீங்களும் ரசியுங்கள்..

1- குறள் அமுதம்

"அடிச்சு சொல்லுறன்... மாற்றம் ஒன்று தேவை..
ஆனால் மாறாது ஐயா மாறாது .. அடிச்சு சொல்லுறன்"


2 - நண்பியின் மூஞ்சி புத்தகத்தில்

கொழக்கட்டையோ மோதகமோ எதுவெண்டாலும் உள்ளுக்க இருக்கிறது ஒண்டுதான். புள்ளடியை பாத்து குத்துங்கப்பா..!


3- வடிவேல் காமெடி
4- விவேக் காமெடி
5- சத்தியராஜ் காமெடி

3 comments:

கனககோபி said...

குத்துறம் எஜமான் குத்திறம்.... ;)

குறள் அமுதமும், மூஞ்சிப்புத்தக கருத்தும் நல்லா இருக்கு..... :)

LOSHAN said...

ஆகா ஜனநாயகம் பேசுரீன்களோ??
குத்திட்டம் எசமான்.

ப்ரியானந்த சுவாமிகள் said...

கனககோபி said...
குத்துறம் எஜமான் குத்திறம்.... ;)
குறள் அமுதமும், மூஞ்சிப்புத்தக கருத்தும் நல்லா இருக்கு..... :)
//
நாங்க யாரு.. சுட்டு போடுவதில் பெரிய ஆக்கள் .
நான் சொன்னது எங்கையாவது இருந்து தேடி கண்டு பிடித்து போடுவதில் கில்லாடிகள்..


LOSHAN said...
ஆகா ஜனநாயகம் பேசுரீன்களோ??
குத்திட்டம் எசமான்.//

எல்லாரும் குத்தி இருக்கினம்.. bt
எல்லாம் வடிவேலு காமெடி மாதிரி தான் இருக்கு போல.. குத்துற ஆளுக்கு குத்திட்டு துண்டை வீட்டுக்கு கொண்டு வந்துட்டினம்போல..

Related Posts Plugin for WordPress, Blogger...