2010-01-10

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ; டாக்டர் கே,ஜே .ஜேசுதாஸ்இன்று தை 10. தெனிந்திய இசையுலகத்தின் முத்தான பாடகர் டாக்டர் கே.ஜே ,ஜேசுதாஸ் தனது எழுபதாவது வயசில் காலடி எடுத்து வைக்குறார்..எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த வாரமே ஒரே பிரபல்யமான பெருந்தலைகள் பிறந்த நாள்கள் தான் ..
ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ் .. மற்றும்... ..:)

Kattassery Joseph யேசுதாஸ் என்ற தனது இயற்பெயரையே சுருக்கி அழகாக ஒரு ராசியான பெயருடன் கொச்சி கேரளாவில் பிறந்து இற்றைக்கு இவர் கடந்த தசாப்தங்கள் பல. இன்றும் இவரது பாடல்களை ரசிக்கலாம்.குறிப்பாக எந்த நேரத்திலும்.. :)

இவரின் இசைத்துறையில் இவருக்கு கிடைத்த ஒரு சில மதிப்புக்கள்:

ஆங்கிலத்திலே தருகின்றேன் ; மொழி பெயர்க்க நேரம் இல்லை

1965- Invited by the then Soviet government to perform music concerts in various cities of USSR.
1969- Best play back singer Malayalam. Starting from its inception in 1969 he got this award for a record number of times so from 1987 to 1991 he opted out of the race to facilitate opportunities for fresh talents.
1972 -National Award for the Best Playback SingerSong-Manushyan Mathangale Srishtichu (Achanum Bappayum-Malayalam )
1973-National award for Best Playback SingerSong - Padmatheerthame (Gayatri-Malayalam)
1973 -Padma Shri
1974 -Sangeetha Raja
1979 -National Award for the Best Playback Singer.Song-Gori Tera (Chit Chor-Hindi )
1985-National Award for the Best Playback Singer.Song-Akashadeshamu (Meghasandesham-Telugu)
1987-National Award for the Best Play back singer Song-Unnikale Oru Kathaparayam (Unnikale Oru Kathaparayam-Malayalam)
1988 -'Sangeetha Chakravarthy'
1989 -'Sangeetha Sagaram'
1988 -Best play back singer for the year from TamilNadu and Andhra Pradesh
1989 -Annamalai university honored him with a doctorate
1991- National Award for the Best Play back SingerSong-Ramakatha Ganalayam (Bharatham-Malayalam)
1992 -Sangeeta Nataka academy conferred the title of 'Aashtana Gayakan '
1992- Madhya Pradesh government gave the annual ' Latha Mangeshkar award'
1992 -Tamil Nadu state Government award for the Best playback singer .
1992 -He received the distinguished honor of "Star of Cochin" from the citizens of Cochin.
1993-National Award for the Best Playback Singer Film Sopanam-Malayalam
1994- For his unique contribution in the field of music, on World Peace Day, 1994, Mother Theresa of Calcutta honored him with the ' NATIONAL CITIZENS AWARD'
2002 -'Swati Ratnam' by the Malayalee club
2002 -'Padma bhushan'
2002 -'Lifetime Achievement Award' given by the Zee-Gold Bollywood Music Awards
2002 -`Ranjani Sangeetha Kalasagara' Ranjani Trust in Chennai gave him the title 'Bhakti Sangita Geetha Sironmani' jointly by the Thirupoonthuruthy Sri Narayana Tirtha Swamigal Trust and Saraswathi Vaggeyakara Trust.
2003- D.Litt from the the University of Kerala for his outstanding contributions in music
2003 -Has been nominated for this year's J C Daniel award, the highest honour given by the Kerala State Government to those in the field of Malayalam பிளம்ஸ்

தமிழ் சினிமாவே பெரும்புள்ளிகளை ஓரங்கட்டி வைத்து விட்டு சகிக்க முடியாத பாடகர்கள் மூலம் தான் பாடல்களை உருவாக்குது.

எனக்கு பிடித்த பாடகர்களில் இவர் தான் முதல் இடம்.. இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒரு சில இங்கே தருகின்றேன்.


எனக்கு சோகப்பாடல்கள் என்றால் இவரின் பாடல்கள் தான் முதல் இடம் :)


வாழ்வே மாயம் :கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் :மறக்கமுடியாத ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ஏழிசை கீதமே :
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5231/


அதிசய ராகம் ;
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
ஒரு பெண் புறா :
இந்தியன் ; பச்சைக்கிளிகள் தோளோடு

மூன்றாம் பிறை :
முத்து மணி சுடரே வா...:
முரளியின் மிட் நைட் மசாலா :

இராகோழி இரண்டும் முழிச்சு இருக்குஇப்படியே அடுக்கி கொண்டு போகலாம்;


இறுதியாக அவர் மகள் :
இவர் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள் :

தகவல்கள் :http://en.wikipedia.org/wiki/K._J._Yesudas_discography

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...