2010-09-12

தமிழ் பின்னணி பாடகி சுவர்ணலதா இன்று காலமானார்

தமிழ் திரையுலகில் கடந்த மற்றும் இந்த வாரங்களில் இரண்டு மறைவுகள் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரம் நடிகர் முரளி , இன்று பாடகி சுவர்ணலதா.

1989-ம் ஆண்டு முதல் சினிமாவில் பாடி, ஒரு சில சூப்பர் கிட் பாடல்களுக்கு சொந்தக்காரியான சுவர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.எனக்கு பிடித்த பாடல்கள்

தளபதி- அடி ராக்கம்மா கையைத்தட்டு
வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே
வீரா- மாடத்திலே கன்னி மாடத்திலே , மலைக்கோவில் வாசலிலே
தர்மதுரை- மாசி மாசம்எவனோ ஒருவன் - அலை பாயுதே மாயா மச்சின்றா - இந்தியன் அஞ்சாதே ஜீவா - ஜோடி முக்காப்புலா - காதலன் போறாளே பொண்ணுத்தாயே- கருத்தம்மா பூங்காற்றிலே - உயிரேசின்னத்தம்பி- போவோமா ஊர்கோலம் , நீ எங்கே
சத்ரியன் - மாலையில் யாரோடு
அமைதிப்படை - சொல்லிவிடு வெள்ளி நிலவே
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - என்னை தொட்டு
செந்தமிழ் பாட்டு - காலையில் கேட்டது
பாட்டு வாத்தியார்- நீ தானே நாள்தோறும் நான் பாடும்
என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...